Sunday, 3 May 2009
Thursday, 30 April 2009
Tuesday, 16 October 2007
Wednesday, 30 May 2007
இது நமது பிரச்சனை
இஸ்ரோ மற்றும் நாசாவால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்து இதிகாச புராணங்கள் கூறும் ராமர் பால அமைவிடத்தை ஒத்திருப்பது இராமாயணமும் மகாபாரதமும் பற்றிய அறிவியல் உண்மைகளை காட்டுகின்ற மிகப்பெரிய சான்று. எங்கே இந்த உண்மைகள் இந்து இதிகாசங்களை கொச்சை படுத்தி அரசியல் பிழைப்பு நடத்தி வரும் வீரமணி போன்ற அடிவருடிகளுக்கு கொஞ்சம் கிலியை உருவாக்கியுள்ளதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஆனால் இந்த உண்மையை பொய்யாக்க மத்திய அரசு காட்டி வரும் ஆர்வம் தான். உண்மையான இந்துக்களின் உணர்வை காயப்பட வைத்துள்ளது. அவர்களுக்கும் பிஜேபியை எதிர்த்து அரசியல் செய்ய வெண்டியுள்ளதை நினைவில் கொள்க.
எனவெ இந்த விசயத்தில் உணர்வுள்ள ஒவ்வொரு இந்துவும் தான் நியாயம் கிடைக்க பாடுபட வேண்டும்.

உணர்வுடன்
பாரத லெனின்
பாரத லெனின்
Sunday, 20 May 2007
Subscribe to:
Posts (Atom)
Blog Design by Gisele Jaquenod